ஒசூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 40 காட்டு யானைகள்.. வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாமென்று வனத்துறை எச்சரிக்கை..!

0 2459

கிருஷ்ணகிரி  மாவட்டம் ஒசூர் அருகேவுள்ள வனப்பகுதியில் சுமார் 40 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாமென்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து  செப்டம்பர்,  அக்டோபர் மாதங்களில்  100க்கும் மேற்பட்ட யானைகள்,   ஜவளகிரி,தேன்கனிக்கோட்டைவழியாக, ஓசூர் வனச்சரக பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம்.   

தற்போது இடம்பெயர்ந்த யானைகள்,  ஜவளகிரி வனப்பகுதியில் தங்கியுள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments