உக்ரைனின் கெர்சன் பகுதியில் இருநாட்டு படைகளுக்கு இடையே கடும் மோதல்

0 2374

உக்ரைனின் கெர்சன் பகுதியில் இரு நாட்டு படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிராந்திய தலைநகரான கெர்சனுக்கு வடக்கே உக்ரைன் மற்றும் ரஷ்யா வீரர்கள் ராக்கெட், பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு, பகல் பாராமல் ரஷ்ய படையினர் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் தானியக்குழியை சுற்றியுள்ள ரஷ்ய நிலைகள் மீது உக்ரைன் வீரர்கள் அதிகளவில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments