முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதுகுவலி.. நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தல்..!

0 2870

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை நடைபெறும் தேவர் திருமகனாரின் 115-வது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில் முதலமைச்சர் சார்பில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments