காற்றாலை இறகுகள் இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை..!

0 5318
காற்றாலை இறகுகள் இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை..!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அதிகபட்சமாக ஒரே கப்பலில் இருந்து 120 ராட்சத காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து MV.NAN FENG ZHI XING சரக்கு கப்பல் 76.8 மீட்டர் நீளம் கொண்ட 120 காற்றாலை இறகுகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த காற்றாலை இறகுகள் பாதுகாப்பான பெரிய நகரும் பளுதூக்கிகள் மூலம் கையாளப்பட்டன. 44 மணி நேரத்தில் அனைத்து காற்றாலை இறகுகளும் இறக்குமதி செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments