ஓடும் காரில் பட்டாசு வெடித்துச் சென்ற இளைஞர்கள் 3 பேர் கைது.. தீப்பொறி பறக்க கார் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்..!

0 3063
ஓடும் காரில் பட்டாசு வெடித்துச் சென்ற இளைஞர்கள் 3 பேர் கைது.. தீப்பொறி பறக்க கார் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்..!

டெல்லி குருகிராம் அருகே ஓடும் காரில் பட்டாசு வெடித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய வீடியோ காட்சியில் தீபாவளியன்று காரில் அமர்ந்து பட்டாசுகளைக் வெடித்தவாறே சென்ற காட்சி வெளியானது.

காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து தொடர்புடையவர்களை கைது செய்துள்ளது.

#WATCH | A video went viral on social media where some people were seen bursting firecrackers on top of a moving car's boot near DLF Phase-III in Gurugram on Diwali (Oct 24). All three people have been arrested: Preetpal Singh, ACP Gurugram

(Source: Viral video) pic.twitter.com/UUFCytYLEy

— ANI (@ANI) October 28, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments