பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து வசதியில்லை என மேற்கூரையில் அமர்ந்தபடி ஆபத்தான பயணம்..!

0 2532

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலிருந்து வேப்பூருக்கு சென்ற தனியார் பேருந்தின் கூரையில் அமர்ந்தபடி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

இரவில் போதிய பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் படியில் தொங்கியபடியும், மேற்கூரையில் அமர்ந்தபடியும் ஆபத்தான முறையில் பேருந்து பயணம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

மின் கம்பியில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments