கோவை கார் வெடிப்பு தொடர்பாக போலீசாரும், என்.ஐ.ஏ.வும் இணைந்தே விசாரித்தனர் - அமைச்சர் தங்கம் தென்னரசு

0 2674

கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைக்க 4 நாட்கள் ஆனது ஏன் தமிழக ஆளுநர் கேள்வி எழுப்பி  இருந்த நிலையில், போலீசாரும், என்.ஐ.ஏ.வும் இணைந்தே விசாரித்ததாகவும், விசாரணையை என்.ஐ.ஏ. எடுக்கும் வரை, அனைத்து தகவல்களும் போலீசாரால் மத்திய உளவுத்துறைக்கும், என்.ஐ.ஏ.வுக்கும் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பேட்டியளித்த அவர், கோவை சம்பவத்தை போலீசார் தன்னிச்சையாக விசாரித்தது போல் மாயத்தோற்றம் உருவாக்கப்படுவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments