கால்களற்ற பூனைக்குட்டிகளின் ரசிக்க வைக்கும் சுட்டித்தனம்

0 256

இங்கிலாந்தில் மரபுவழிக் குறைபாட்டுடன் பிறந்த பூனைக்குட்டிகளின் சுட்டித்தனம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. லிவர்பூல் ((Liverpool)) பகுதியில் வசிக்கும் ஒருவர் வீட்டில் உள்ள கருப்பு மற்றும் பழுப்பு நிற பூனைக்குட்டிகள் இரண்டும் ஒன்றுபோல் பின்னங்கால்கள் இல்லாமல் குறைபாட்டுடன் பிறந்துள்ளன.

image

இதற்கு மரபுவழிக் குறைபாடு என்று கூறப்பட்டாலும், ஒரே போல் பாதிப்பு ஏற்படுவது மிகவும் அரிதான விஷயம் என்கின்றனர் விஞ்ஞானிகள். தற்போது இரு பூனைக் குட்டிகளும் முன்னங்கால்களின் உதவியுடன் நடந்து வருவதால் அவற்றிற்கு சக்கரங்கள் ஏதும் தேவையில்லை என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments