நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்மணியிடம் சில்மிஷம் செய்த நபர்..!

0 2565

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்மணியிடம் சில்மிஷம் செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

திருவனந்தபுரம் மியூசியம் வளாகத்தில் உள்ள நடைபாதையில், விடியற்காலையில்  நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்மணியிடம், அங்கு மறைந்து நின்றிருந்த  நபர் ஒருவர் சில்மிஷம் செய்து விட்டு தப்பியோடினார்.

அவரை துரத்திச் சென்ற போது கீழே விழுந்ததில் அந்த பெண்மணிக்கு காயம் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments