பிரிட்டன் மன்னர் சார்லஸின் உருவம் பொறித்த நாணயங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு

0 2340
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவம் பொறித்த நாணயங்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவம் பொறித்த நாணயங்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

வேல்சில் உள்ள ஆலையில் புதிய நாணயங்களின் உற்பத்தி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த நாணயங்கள் டிசம்பர் மாதம் முதல்  புழக்கத்திற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணயத்தில் இருக்கும் மன்னர் சார்லசின் உருவம் பிரிட்டனை சேர்ந்த சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸால் உருவாக்கப்பட்டுள்ளது.     

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments