தமிழ் திரைப்பட நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம்.

0 6364

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.

பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 

திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி  திருமணம் நடைபெற்றது. திரைபிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments