வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு ரூ.6 லட்சம் நகை, பணம் கொள்ளை..!

0 2461

சென்னை மடிப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மடிப்பாக்கம், சதாசிவம் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பத்மஜா என்பவர் நேற்று மாலை தனியாக இருந்த போது 2பேர் அவரது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த ஆயுதத்தை காட்டி மிரட்டி, பத்மஜாவை கட்டிப் போட்டு அங்கிருந்த 13சவரன் நகைகள், 80ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments