இரவில் ரகசியமாக சந்தித்து பகலில் துரோகி எனப் பேசுவதா.. இம்ரான் கான் மீது ராணுவத் தளபதி, ஐ.எஸ்.ஐ. தலைவர் பாய்ச்சல்

0 1696
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ராணுவமும் அதன் உளவுப்பிரிவும் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ராணுவமும் அதன் உளவுப்பிரிவும் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளன.

ஐ.எஸ்.ஐ. தலைவர் ஒரு துரோகி என்று கூறிய இம்ரான் கான், அத்தகைய துரோகிக்கு ஓராண்டுக்காலம் பதவி நீட்டிப்பு செய்தது ஏன் என்று ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே போல் ஐ,எஸ்.ஐ. உளவுப்பிரிவுத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அஞ்சும் துரோகி என்று கூறிய ஒருவரை ரகசியமாக இம்ரான் கான் சந்தித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments