குடிநீர் குழாய் இணைப்பிற்காக லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை..!

0 2294

புதிய குடிநீர் குழாய் இணைப்பிற்காக 300 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட சிறப்பு நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை அடுத்த ஆலங்குடியில் வசித்து வந்த கணபதி என்பவர் கடந்த 2002-ஆம் ஆண்டு புதிய குடிநீர் குழாய் இணைப்பிற்காக அப்போதைய கிராம பஞ்சாயத்து தலைவர் ராணி ஆரோனை அணுகியதாகவும், அதற்கு அவர் 300 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கணபதி தகவல் தெரிவித்த நிலையில், லஞ்சம் பெறும் போது ராணி ஆரோனை சுற்றி வளைத்த

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments