சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ள ’யசோதா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

0 5475

சமந்தா நடிப்பில் உருவான 'யசோதா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கியுள்ளனர். வாடகைத் தாயாக இருக்கும் சமந்தாவிற்கு நேரும் பிரச்சனைகளை மையப்படுத்தி, த்ரில்லர் பாணியில் இப்படம் அமைந்துள்ளது.

நவம்பர் 11ஆம் தேதியன்று 'யசோதா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments