கால்வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடின்னா எப்படி ? 2k கிட்ஸ் - லிட்டில் பிரின்ஸஸ் உலகமே தனி

0 9016

தீபாவளி அன்று விதியை மீறி விளையாட்டாக வீதியில் பட்டாசு வைத்த குறும்புக்காரர்களால் நிகழ்ந்த வினோத பட்டாசு விபத்துக்களின் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

தீபாவளி அன்று விபரீதமான முறையில் சாலையில் சரவெடியை பற்ற வைத்து ஓடிய லிட்டில் பிரின்ஸசால், கூட்டாளிகளுடன் டூவீலரில் போர்ஸ் சென்ற 2 k கிட்ஸ் சாலையில் சருக்கி பட்டாசுக்குள் விழுந்து அலறியடித்து எழுந்து ஓடிய சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

4 பேரும் லேசான தீக்காயங்களுடன் தப்பினர். அதே போல பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் அருகே ராக்கெட் வெடியை பற்ற வைத்து கையால் தூக்கி எதிர் திசையில் வீசியவரை விரட்டிச்சென்ற ராக்கெட் அவரது பம்மில் பாய்ந்து வெடித்ததில், புத்தாடை பொத்தலாடையானது.

தீபாவளிக்கு பட்டாசு வெட்டிக்கும் போது எதையெல்லாம் செய்யாதீர்கள் என்று எச்சரிக்கப் பட்டதோ அதையெல்லாம் மீறி பட்டாசு வெடித்ததால் இந்த முறை விபத்துக்கள் அதிகரித்தது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments