பறவை மோதியதில் சேதமடைந்த ஆகாசா ஏர் விமானத்தின் ரேடோம்

0 2971

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ஆகாசா ஏர் விமானத்தில் பறவை மோதியதில் விமானத்தின் ரேடோம் சேதமடைந்தது.

ஆகாசா ஏர் நிறுவனத்தின் பி-737-8 மேக்ஸ் விமானம் இன்று 1900 அடி உயரத்தில் வானில் பறந்துகொண்டிருக்கும்போது பறவை மோதியது.

விமானம் பாதுகாப்பாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில், அதில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேறினர். இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments