மீண்டும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை மேற்கொண்ட அமெரிக்கா..

0 2467

அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் மீண்டும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை மேற்கொண்டது.

விர்ஜினியாவில் உள்ள கடற்படை ஏவுதளத்தில் இருந்து பத்திற்கும் மேற்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில், அதாவது மணிக்கு 6,200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தவை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments