போக்குவரத்து விதி மீறல் - சென்னையில் ஒரே நாளில் 2,500 வழக்குகள் பதிவு..!

0 1778

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, சென்னையில் நேற்று ஒரே நாளில், 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

புதிய மோட்டார் வாகன சட்டம், தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், விதிகளை மீறியதாக, வாகன ஓட்டிகளிடம் 15 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக, போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இ-செலான் இயந்திரங்களில், இதுவரை 200 இயந்திரங்களில் மட்டுமே புதிய அபராத தொகை அப்டேட் செய்யப்பட்டுள்ளதாகவும், நாளைக்குள் முழுமையாக அப்டேட் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments