பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த 'புள்ளிங்கோ' இளைஞர்கள் கைது - காவல் நிலையத்திலேயே முடி திருத்தம் செய்த போலீஸ்..!

0 2483

விருத்தாச்சலம் அருகே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கையில் பட்டாக்கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் வலம் வந்த 2 புள்ளிங்கோ இளைஞர்களை, போலீசார் கைது செய்தனர்.

பாலக்கரை பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், அருண்குமார், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்ததில், இருவரும் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இருவரும், புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்திருந்ததால், சலூன் கடைக்காரரை வரவழைத்த போலீசார், அங்கேயே முடித்திருத்தம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments