மன உறுதியுடன் போராடி 2 கின்னஸ் சாதனையை முறியடித்த கால்கள் இல்லாத வீரர்..!

0 2738
மன உறுதியுடன் போராடி 2 கின்னஸ் சாதனையை முறியடித்த கால்கள் இல்லாத வீரர்..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கால்கள் இல்லாமல் பிறந்த இளைஞர் ஒருவர் இரண்டு கின்னஸ் சாதனைகளை முறியடித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த Clark என்ற இளைஞர் பிறக்கும் போதே இரு கால்களும் இல்லாத நிலையில் பிறந்தவர் ஆவார்.

ஆனாலும் அவர் மன உறுதியுடன் போராடி விளையாட்டில் தீவிர பயிற்சி எடுத்து கடந்த 13ந் தேதி அன்று 2 கின்னஸ் சாதனைகளை முறியடித்து சாதனை படைத்தார்.

Highest Box Jump மற்றும் Diamond Pushups ஆகிய விளையாட்டுகளில் இந்த சாதனையை கிளார்க் படைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments