கார் குண்டு வெடிப்பு விவகாரம் - 5 பேருக்கும் 3 நாட்கள் போலீஸ் காவல்..!

0 2751
கார் குண்டு வெடிப்பு விவகாரம் - 5 பேருக்கும் 3 நாட்கள் போலீஸ் காவல்..!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உக்கடம் அருகே கடந்த 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேஷா முபின் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் ஜமேசா முபினின் கூட்டாளிகள் ஐந்து பேரை கைது செய்த தனிப்படை போலீசார் சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments