சீன எல்லைக்கு அருகில் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி..!

0 1856

இந்திய அமெரிக்க ராணுவத்தினர் சீன எல்லை அருகே கூட்டுப் பயிற்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். 

ஜப்பான், ஆஸ்திரேலியா அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் நவம்பர் 8 முதல் 18 வரை கூட்டு ராணுவ ஒத்திகைகள் மேற்கொள்ள இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சீனஎல்லைக்கு அருகே அசல் எல்லைக் கோடுக்குட்பட்ட இந்தியப் பகுதியில் அமெரிக்க ராணுவத்துடன் இந்திய ராணுவம் கூட்டுப் பயிற்சியை நடத்த உள்ளது.

போர் விமானங்கள், கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை இந்தப் பயிற்சியின் போது இந்தியா பயன்படுத்த உள்ளது.

இந்தோ பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க நான்கு குவாட் நாடுகளும் உறுதி கொண்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments