அணு ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யா ஒத்திகை.. போர் பயிற்சியை காணொலி வாயிலாக பார்வையிட்ட அதிபர் புதின்

0 2426

ரஷ்யா மீது அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தப்படும் பட்சத்தில், பதிலடி தாக்குதல் நடத்துவது தொடர்பான ஒத்திகையை, அதிபர் புதின் காணொலி வாயிலாக பார்வையிட்டார்.

அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் வல்லமை படைத்த ஏவுகணைகள் மட்டுமின்றி, கண்டம் விட்டு கண்டாம் பாயும் ”யார்ஸ்” ரக ஏவுகணை, டோபோலவ்  ரக குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் செயல்திறனையும் புதின் ஆய்வுசெய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments