பெட்ரோல் பங்க் மீது ஏவுகணை தாக்குதல் - 2 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் நிப்ரோ நகரில் உள்ள பெட்ரோல் பங்க் மீது நிகழ்த்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், கர்ப்பிணி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்ய படைகள் நிகழ்த்திய அந்த தாக்குதலில், காரில் பெட்ரோல் நிரப்பவந்த கர்ப்பிணி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
அந்த பெட்ரோல் பங்கும், ஏராளமான வாகனங்களும் தீயில் கருகி சேதமடைந்தன.
Comments