கார்கீவ் மாகாண பகுதிகளில் ரஷ்ய படைகள் புதைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தீவிரம்

0 1949

ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ள கார்கீவ் மாகாண பகுதிகளில், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உக்ரைன் ராணுவ கண்ணிவெடி நிபுணர்கள் தினமும் சுமார் 5 கிலோமீட்டர் பரப்பளவில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றி வருகின்றனர்.

அப்பகுதிகளில், உடனுக்குடன் மின் இணைப்புகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ரஷ்ய படைகளால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை முழுவதுமாக அகற்ற பத்தாண்டுகள் தேவைப்படும் என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments