டாஸ்மாக் அருகே மதுபோதையில் இளைஞர்கள் சரமாரி தாக்குதல்

0 2278

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி டாஸ்மாக் அருகே, மதுபோதையில் இளைஞர்கள் சிலர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட வீடியோ, இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த 24ம் தேதி தம்மம்பட்டி டாஸ்மாக்கில் மது அருந்திய இளைஞர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில், இளைஞர்கள் கற்களை வீசியும், சாலையில் ஓட ஓட விரட்டியும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments