டவ் ஷாம்புகளை திரும்பப் பெற யூனிலிவர் நிறுவனம் முடிவு

0 2880

பிரபலமான டவ் ஷாம்பூவை திரும்பப் பெற அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

யுனிலிவர் நிறுவனம் தயாரித்த டவ் உள்ளிட்ட உலர்ரக ஷாம்பூக்களில் உள்ள ரசாயனக் கலவையால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அக்டோபர் 2021 வரை தயாரிக்கப்பட்ட  Dove , Nexuss ,Sueve , Tressme, Trigi போன்ற  பிராண்டுகள் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்படுகின்றன. ஏற்கனவே Pantene  போன்ற பிரபலமான ஷாம்பூக்கள் சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments