ஐபிஎல் வின் என்ற பெயரில் கேம் ஆப் நடத்தி பணம் மோசடி..!

0 3433

ஹைதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம் நடத்தி பலரிடம் பணம் மோசடி செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஐபிஎல் வின் என்ற பெயரில் ஆப் நடத்தி அதில் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தக் கூறி பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

பணத்தை இழந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரித்த போது சீனாவைச் சேர்ந்த இது போன்ற மோசடி கேம் ஆப்களை நடத்துவோருடன் அவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments