அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர், இளம்பெண் உயிரிழப்பு

0 3049
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர், இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர், இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தென்காசியை சேர்ந்த ஐயப்பனும், கடையநல்லூரைச்சேர்ந்த அகிலா என்பவரும், நள்ளிரவு 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். எதிர்பாராவிதமாக அரசுப்பேருந்து மீது மோதி சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கணவரை பிரிந்து, ஒன்றரை வயது குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வந்த அகிலா, ஐயப்பனுடன் இரவில் ஏன் ? சென்றார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments