ஈரானில் வாழ்ந்த உலகின் மிகவும் அழுக்கான மனிதர் காலமானார்

0 5333

உலகிலேயே மிகவும் அழுக்கான மனிதராக கருதப்பட்ட ஈரானை சேர்ந்த நபர் காலமானார். 94 வயதான அமோ ஹாஜி, குளித்தால் நோய் வாய்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் 50 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்தார்.

திருமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்து வந்த அவர், காலமாகி விட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அமோ ஹாஜியின் வாழ்க்கையை மையமாக கொண்டு, The Strange Life of Amou Haji என்ற பெயரில் 2013ம் ஆண்டு ஆவணப் படமும் எடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments