வீட்டின் மாடிப்படியில் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள உடும்பு..!

0 2883

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வீட்டின் மாடிப்படியின் கீழ் பதுங்கியிருந்த சுமார் 3 அடி நீளமுள்ள உடும்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

முதலியார்பட்டிப் பகுதியை சேர்ந்த சிந்தாமதார் என்பவரின் வீட்டுப்படிக்கு கீழ் ஏதோ ஒரு சத்தம் கேட்டதையடுத்து அவர் கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வந்த வனத்துறையினர் அங்கு உடும்பு பதுங்கியிருந்ததை கண்டறிந்து, சுமார் இரண்டு மணி நேரம் போராடி இரண்டு படிகளை உடைத்து அதனை மீட்டு அடர்ந்த ராமநதி வனப்பகுதியில் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments