கொடிவேரி அணைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வரவும், பரிசல் இயக்கவும் தடை..!

0 2390

கோபிச்செட்டிப்பாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் வருவதற்கும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணை வழியாக சுமார் 2000 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

மேலும் பவானி ஆற்றின் கரையோரம் கால்நடைகள் மேய்க்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் பொதுபணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments