பிரான்ஸ் கால்பந்து அணி முன்னாள் ஜாம்பவான் ஜிடேனுக்கு மெழுகு சிலை..!

0 2134

பிரான்ஸ் கால்பந்து அணி முன்னாள் ஜாம்பவானான ஜிடேனை போல பாரீஸில் உள்ள அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பாரீஸில் உள்ள பிரபல மெழுகு சிலை அருங்காட்சியகமான Musee Grevin-ல் அந்த சிலை, பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.

அந்த சிலையை ஜிடேன் தனது மனைவி Veronique மற்றும் பெற்றோருடன் வந்து நேரில் பார்வையிட்டு அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments