அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தெற்கு சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

0 2206

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தெற்கு சாண்ட்விச் தீவில் இன்று அதிகாலை சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் பகுதியில், கிங் எட்வர்ட் முனையிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவில், 139 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய அறிவியல் நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments