அன்ட் மேன் அன்ட் தி வாஸ்ப் குவான்டுமேனியா திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு..!

0 3146

அன்ட் மேன் அன்ட் தி வாஸ்ப் குவான்டுமேனியா  திரைப்படத்தின் டிரைலரை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மார்வெல் படங்களில் அன்ட் மேன்  படங்களுக்கு என தனியாக ரசிகர்கள் உள்ளனர்.

அந்த கதாபாத்திரத்தை மையமாக கொண்டு அன்ட் மேன் அன்ட் தி வாஸ்ப் குவான்டுமேனியா  எனும் படத்தை மார்வெல் நிறுவனம் எடுத்துள்ளது.  

மார்வெல் படத்தில் தானோசுக்கு பிறகு, மிகப்பெரிய வில்லனாக காங்க் சித்தரிக்கப்பட்டு வருகிறார்.

அந்த காங்க் கதாபாத்திரம் இந்த படத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய மார்வெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments