ராமநாதபுரம் அருகே நடந்த இரு வேறு சாலைகளில் நடந்த விபத்துகளில் 5 பேர் உயிரிழப்பு!

0 2819

ராமநாதபுரம் அருகே நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழந்தனர். கொத்தங்குளம் அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் கொத்தங்குளத்தைச் சேர்ந்த முகமது ராஜா, இளையராஜா, வெற்றி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பலியானார்கள்.

திருப்புல்லாணி அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments