ஈரானிடம் இருந்து ரஷ்யா 2000 ட்ரோன்களை ஆர்டர் செய்திருப்பதாக உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு!

0 2399

ஈரானிடம் இருந்து ரஷ்யா இரண்டாயிரம் ட்ரோன்களை ஆர்டர் செய்திருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரேலிய செய்தித்தாளான Haaretz நடத்திய மாநாட்டில் பேசிய அவர், ஒவ்வொரு நாள் இரவும் ஈரான் ட்ரோன்களின் சத்தம் உக்ரைன் வான் பகுதியில் கேட்பதாக தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு ஈரானின் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments