இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - விபத்தில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயம்..!

0 5857

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். 

காக்கா தோப்பூரை சேர்ந்த பெருமாள் என்பவர், வேடசந்தூர் - திண்டுக்கல் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த விஜய் பிரதாப், முதியவர் மீது மோதினார்.

இதில், தூக்கிவீசப்பட்ட முதியவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments