மருது சகோதரர்களின் 221வது நினைவு தினம் - அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை..!

0 2305

மருது சகோதரர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூரில் உள்ள அவர்களது நினைவு மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் இணைந்து மருது சகோதரர்கள் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதே போல, சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், மருது சகோதர்களின் உருவப்படத்திற்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments