திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்

0 2972

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை காலை தொடங்கும் நிலையில், விழா தொடங்கிய பின் கோவிலில் தங்கி 6 நாட்களுக்கு விரதமிருக்கும் பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

நாளை நள்ளிரவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்களுக்கு பின், யாக சாலை பூஜையுடன் காலை 7 மணிக்கு விழா தொடங்குகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்சியான சூரசம்ஹாரம் வரும் 30ம் தேதி மாலை நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments