பெண்களிடம் ஆபாசவார்த்தை பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது

0 3291

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணாபேருந்து நிலையத்தில் குடிபோதையில் பெண்களிடம் ஆபாசவார்த்தை பேசிய நபரை கோட்டார் போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது  அந்த போதை ஆசாமி  போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டது மட்டுமின்றி தரையில் அமர்ந்து கண்டபடி கேள்வி கேட்ட படி இருந்தார்.

இதனை அடுத்து போலீசார் அந்த இளைஞரின் தலையில் தண்ணீரை ஊற்றி போதையை தெளிய வைக்க முயன்றும் முடியாததால் எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments