வாடிக்கையாளர் போல் நாடகமாடி ஒரு சவரன் தங்கச்செயினை திருடிய பெண்..

0 2790
புதுச்சேரியில், நகைக்கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து, ஒரு சவரன் தங்க செயினை திருடிச்சென்ற பெண்ணை, போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரியில், நகைக்கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து, ஒரு சவரன் தங்க செயினை திருடிச்சென்ற பெண்ணை, போலீசார் தேடிவருகின்றனர்.

பாரதி வீதியிலுள்ள அந்த நகை கடையில், நகைகளை சரிபார்த்தபோது, ஒரு சவரன் தங்கச்செயின் காணாமல் போனது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, நகை வாங்க வந்த பெண் ஒருவர், கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பியபடியே, தங்கச்செயினை திருடிச்சென்றது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments