குடியிருப்பில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய போர் விமானம்.. 2 விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0 2567
ரஷ்ய போர் விமானம் ஒன்று அந்நாட்டின் இர்குட்ஸ்க் நகரில், குடியிருப்பு மீது விழுந்து வெடித்து சிதறியது. அதில் பயணித்த இரு விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரஷ்ய போர் விமானம் ஒன்று அந்நாட்டின் இர்குட்ஸ்க் நகரில், குடியிருப்பு மீது விழுந்து வெடித்து சிதறியது. அதில் பயணித்த இரு விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சுகோய்-30 ரக விமானத்தை சோதனை ஓட்டத்திற்காக எடுத்து சென்றபோது அடுக்குமாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்த வீடுகளுக்கு வேகமாகத் தீ பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments