திரையரங்கிற்குள் பட்டாசுகளை கொளுத்திய நடிகர் பிரபாஸின் ரசிகர்கள்.. மக்கள் அலறிஅடித்து ஓட்டம்

0 2570
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் திரையரங்கிற்குள் ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தியதால், பார்வையாளர்கள் அலறி அடித்து ஓடினர்.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் திரையரங்கிற்குள் ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தியதால், பார்வையாளர்கள் அலறி அடித்து ஓடினர்.

தாடே பள்ளி என்ற இடத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில், நடிகர் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திரைப்படம் திரையிடப்பட்டது.

அப்போது, திரையரங்கிற்குள் பிரபாஸின் ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தியதால், இருக்கைகள் தீப்பிடித்து எரிந்தன. படம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments