சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என விசாரணையில் கண்டுபிடிப்பு

0 2848
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர், உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என கண்டறியப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர், உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என கண்டறியப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.

உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, காரில் இருந்த சிலிண்டர் வெடித்து தீப்பற்றியதில், அதில் இருந்த நபர் உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், உயிரிழந்த நபர் பழைய துணி விற்பனை செய்து வந்த ஜமேசா முபின் என்றும், அவரது பின்னணி குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் ஜமேசா முபினிடம் விசாணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments