தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.. 16 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0 6012
ராஜபாளையம் அருகே, தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி, 16 வயது சிறுவன் உயிரிழந்தான்.

ராஜபாளையம் அருகே, தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி, 16 வயது சிறுவன் உயிரிழந்தான்.

நூற்பாலையில் பணியாற்றிவரும் செல்வ முத்துக்குமார், சூர்யா என்ற சிறுவனுடன் இருசக்கரவாகனத்தில் வேகமாக சென்றபோது, எதிரே வந்த தனியார் பேருந்து மீது எதிர்பாராத விதமாக மோதியதில், இருவரும் சாலையில் தூக்கிவீசப்பட்டனர்.

இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments