உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் 5 வழிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

0 3714

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எல்லையைக் கடந்து வெளியேறுவதற்கு அந்நாட்டின் கிவ் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் 5 வழிகளை தெரிவித்துள்ளது.

உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தூதரகம் எச்சரிக்கை பிறப்பித்திருந்தது. 

ஹங்கேரி, ஸ்லோவேக்கியா, மால்டோவா,போலந்து மற்றும்  ருமேனியா ஆகிய நாடுகள் வழியாக இந்தியர்கள் வெளியேறுவதற்கான வழிமுறைகளை இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி இதனை வெளியிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments