இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்குடன் போரிஸ் ஜான்சன் சந்திப்பு

0 2517

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்று போட்டி வலுத்து வரும் நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்குடன் லண்டனில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இங்கிலாந்து பொருளாதார நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்று லிஸ் டிரஸ் பிரதமர் பதவியை விட்டு விலகியதையடுத்து 100 எம்பிக்கள் ஆதரவு இருந்தால் தான் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்பட முடியும் .

இந்நிலையில் மீண்டும் பிரதமராக விரும்பும் போரிஸ் ஜான்சன் தமது போட்டியாளர் ரிஷி சுனக்கை சந்தித்து போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments