காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

0 4215

கேரள மாநிலம் கண்ணூர் அருகே காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் போலீசில் சரண் அடைந்தார்.

பானூரைச் சேர்ந்த விஷ்ணு பிரியா என்ற இளம்பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த ஷ்யாம்ஜித் என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ஷியாம்ஜித்துக்கு விஷ்ணு பிரியா மீது காதல் ஏற்பட்ட நிலையில் அவரிடம் தன் காதலை வெளிப்படுத்திய போது அதனை ஏற்றுக் கொள்ள விஷ்ணு பிரியா மறுத்ததாக  கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சியாம்ஜித் ‘விஷ்ணு பிரியாவின் வீட்டுக்குள் புகுந்து அவரின் கழுத்தையும் கையையும் கத்தியால் அறுத்து கொலை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments